வயசானாலும் கட்டழகு மட்டும் குறையல..ஸ்ரேயாவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள். வைரலாகும் போட்டோஸ்..!!

Advertisements

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்….

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லி க் கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், மிகவும் ர க சி யமாக தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisements

அவ்வப்போது, தன்னை பற்றிய குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது.

அதே போல் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்சை வெறுப்பேற்றி வருகிறார். இந்நிலையில்  முன்னழகை எடுப்பாக காட்டிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

Advertisements

Leave a Comment