மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படம்.. நீங்களும் அத பாருங்க..!!

Advertisements

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. சமீபத்தில் இவருடைய நடிப்பில் கோல்ட் திரைப்படம் வெளியானது ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இதனை தொடர்ந்து அடுத்ததாக கனெக்ட் எனும் திரைப்படம் நயன்தாராவின் நடிப்பில் வெளியாகவுள்ளது. மேலும் ஜவான், இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Advertisements

இந்நிலையில், நடிகை நயன்தாரா மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவுடன் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவை சந்தித்த நடிகை நயன்தாரா, தானே புயல் நிவாரண நிதியாக ரூ. 5 லட்சம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

 

Advertisements

Leave a Comment