“இவர் இல்லனா அவரு வருவாரு.” காதல் தோல்வி குறித்து நடிகை ஓவியா ஓபன் டாக்..!!

0

நடிகை ஓவியா களவாணி, கலகலப்பு போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன் மூலம், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. 

Oviya Leaked Hotes Images - Cinema Trending | Bide News

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, தன்னுடைய குணத்தாலும் மற்றும் உற்சாகமாக இருந்து, முகம் சிரித்தவாறே, இருந்து இளசுகளின் மனங்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கிய ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

Oviya Leaked Hotes Images - Cinema Trending | Bide News

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வ்நத பின்னர், தொடர்ந்து, அடல்ட் கன்டென்ட் கொண்ட படங்களிலெல்லாம் நடித்து முகம் சுளிக்க வைத்தார். 

 

இதனால் படவாய்ப்புகள் எதுவுமின்றி தற்போது தவித்து வருகிறார் ஓவியா. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Oviya Leaked Hotes Images - Cinema Trending | Bide News

காதல் தோல்வி குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது, காதல் தோல்வியானால் வாழ்க்கையே முடிஞ்சிதுன்னு அர்த்தம் இல்லை. கண்டிப்பா ஒரு பஸ் போனால் இன்னொரு பஸ் வரும். நீங்க எப்போதும் அன்போடு எல்லோரிடமும் பழகுங்கள் சரியானவர்கள் சரியான நேரத்தில் வருவார்கள். என கூலாக பதில் அளித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *