சினிமா திரைப்படத்துறையில் விஜய்க்கு முக்கிய திரைப்படமாக இன்று வரை இருப்பது துப்பாக்கி.
இந்த படத்தினை ஏ.ஆர் முருகதாஸ் செம மாஸாக இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
மேலும், இப்படத்தில் கவனிக்க வைத்த கதாபாத்திரம் தான் விஜய்யின் தங்கை. இதில் விஜய்க்கு தங்கையாக இரு நடிகைகள் நடித்திருந்தனர்.
இதில் இளைய தங்கையாக நடித்திருந்தவர் தான் நடிகை சஞ்சனா சாரதி.
மேலும், தமிழில், என்றேண்டும் புன்னகை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இவர் மார்டன் உடையில் தொடையழகை காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இவர் என ஆச்சிரியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.