கடற்கரையில் தூள் பறக்கும் டிரஸ்.. கியூட்டான கிளாமரில் பூனம் பஜ்வா.. Latest Clicks..!!

0

தமிழ் சினிமாவில் சேவல் என்ற படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பாஜ்வா. அதன்பின் ஜீவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த தெனாவுட்டு திரைப்படம்  அவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.

அந்த படங்களை தொடர்ந்து, தமிழில் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும், இவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்கள் எதுவும் அந்த படங்களில் அமையாததது, அவரது ரசிகர்களை இன்று வரை வருத்தத்தில் வைத்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் வராததால், அவருக்கான சினிமா துறையிலே காணாமல் போன வருடங்களும் இருக்கின்றன.

சில வருடங்கள் கழித்து உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்கில் சில படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் இவரின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஆடிப்போனார்கள்.

இருந்தாலும் என்றாவது ஒரு நாள் தான் மிகப் பெரிய ஒரு வெற்றிப்படத்தில், எனக்கான கதாபாத்திரம் அமையும் என அவருக்கு நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறாராம்.

  

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *