புள்ளிங்கோ கட்டிங் உடன் அஜித்.. இணையத்தில் அனல் பறக்கும் லேட்டஸ்ட் போட்டோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைக்கு வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.
தமன் இசையில் உருவாகியுள்ள துணிவு படத்தின் முதல் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
வருகிற 2023 பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது துவங்கியுள்ளது.
இதனிடையே, துணிவு படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், தாடி மற்றும் மீசையை ஷேவ் செய்து வெறித்தனமான கிளாஸ் லுக்கில் ஹாலிவுட் ஹீரோ போல் மாறியுள்ளார் அஜித்.
இந்த நிலையில், புள்ளிங்கோ கட்டிங் செய்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..