ரெண்டு கையும் மேல இருக்கு.. அரைகுறை உடையில் 96 பட புகழ் நாயகி கௌரி புதிய போட்டோ ஷுட் வைரல்..!!
தமிழ் திரையுலகம் பல கட்டங்களில், பல்வேறு விதமான காதல் தோல்விகளை, கதைக்களங்காக கொண்ட திரைப்படங்களை கொடுத்திருக்கின்றன.
இதுவரை வந்த காதல் தோல்வி படங்களில் உங்களுக்கு பிடித்த இடம் என்று ரசிகர்களிடம் கோட்டால், அவர்களின் முதல் சாய்ஸில் இருப்பது 96 படம். அந்த அளவிற்கு இளசுகளின் மனதை கொள்ளை கொண்டுள்ள அந்த திரைப்படம் தற்போது காதல் தோல்வி படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி முதன்முறையாக ஜோடியாக நடித்திருந்தனர். த்ரிஷா அழகு தேவதையாக ஜொலித்த 96 திரைப்படம் தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
தமிழில் படம் செம ஹிட்டடிக்க தெலுங்கில் சமந்தா நடிக்க வெளியானது. ஆனால் தமிழ் படம் பெற்ற வரவேற்பை தெலுங்கில் அமையாதது. ரசிகர்கள் பலரையும் கவலையடைச் செய்தது.
இந்த படத்தில், த்ரிஷா ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பள்ளி பருவ காட்சியில் நடித்து பிரபலம் ஆனவர் தான் நடிகை கௌரி கிஷன்.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றார். அதை தொடர்ந்து மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் அடுத்தடுத்தான திரைப்படங்களில் வலுவான கதாபாத்திரங்கள் எதுவும் அவருக்கு அமையவில்லை, ஹோம்லி ரோலில் நடித்துவரும் கௌரி, தன்னால் கிளாமர் கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்பதை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு காட்டி வருகிறார்.
மேலும் செம கியூட்டான போட்டோ ஷுட்கள் நடித்தி பதிவிட்டு வரும் கௌரிகிஷன் அரைகுறை ஆடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தி பதிவிட்டு, ரசிகர்களை அட இது நம்ம ரசித்த அழகான நடிகை கௌரியா என ஆச்சிரியத்துடன் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.