Boy Friend – Photo -வை நெருக்கமாக வெளியிட்ட Big-boss ஆயிஷா – Trending Images

0
BigBoss Aysha Shares Her Boy Friend Photos

Boy Friend – Photo -வை நெருக்கமாக வெளியிட்ட Big-boss ஆயிஷா – Trending Images

சின்னத்திரை நடிகையாக இருந்து BigBoss மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை ஆயிஷா தனது ஆண் நண்பருடன் இர்ருக்கமாக கட்டியணைத்து புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஆக பகிர்ந்துள்ளார் அது இப்பொது வைரலாகி வருகிறது

பொன்மகள் வந்தால் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் – சிறு பிரச்சனைமூலமாக சிறிதுகாலம் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்தார். பின்னர் மாயா தொடரின் மூலம் மீண்டும் அறிமுகமானார் ஆனால் அந்த தொடரால் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை – பின்னர் சத்யா தொடரில் மக்களின் மனதில் இடம் பிடித்தார்

BigBoss Aysha Shares Her Boy Friend Photos

BigBoss – 6 இல் கலந்துகொண்டு இன்னும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் – சிறிது நாட்கள் கழித்து BigBoss வீட்டிலிருந்து எலிமினேட் ஆகவே இவருக்கு என்று தனியான ரசிகர் பட்டாளம் உண்டானது. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் Boy Friend – Photo -வை பகிர்ந்துள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *