T – 20 தொடரில் இருந்து ருத்ராஜ் விலகல் – கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

Advertisements

T – 20 தொடரில் இருந்து ருத்ராஜ் விலகல் – கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

IPL தொடரில் அபாரமாக ஆடி CSK அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் ருத்ராஜ் T – 20 தொடர்களில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். IPL இல் இவர் ஆடிய அபாரமான ஆட்டத்தை பார்த்து இவருக்கு இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

Rudraj pulls out of T-20 series - Cricket fans shocked

இப்பொது இந்தியாவுக்கும் நியூஜிலாந்து அணிக்கும் நடந்து வரும் தொடரில் இந்திய ஒன் டே ஆட்டத்தை கைப்பற்றியது. அடுத்ததாக அடவிருக்கும் T – 20 தொடர் 3 ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது

Advertisements
Rudraj pulls out of T-20 series - Cricket fans shocked

நடக்கவிருக்கும் T – 20 ஆட்டத்தில் ருதராஜ் பங்குபெறுவதாக இருந்தது – ஆனால் அவருக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட வலியால் நியூஜிலாந்திற்கு எதிராக நடக்கும் ஆட்டத்தில் இருந்து அவர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rudraj pulls out of T-20 series - Cricket fans shocked

இந்த வருடம் நடக்கவிருக்கும் IPL தொடரில் அவர் சென்னை அணிக்காக விளையாடுவர் என எதிர்பார்க்கலாம்

Advertisements

Leave a Comment