வைகை புயல் வடிவேலு பாடியுள்ள “Decent Aana Aalu” மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது.!

Advertisements

நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரைத் துறைக்கு திரும்பியிருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Advertisements

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில், வடிவேலு பாடியுள்ள நான் “Decent Aana Aalu song” தற்போது வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Comment