யம்மாடியோ.. பார்க்க பார்க்க சலிக்காத பேரழகு..கவர்ந்திழுக்கும் போஸில் நடிகை தமன்னா.!

Advertisements

தமிழ் திரையுலகில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கியூட்டான நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா.

அந்த படத்தில் பெரியதாக அவர் கவனிக்கப்பட வில்லை, தொடர்ந்து சங்கர் தயாரிப்பில் வெளிவந்த கல்லூரி என்ற படத்தின் மூலம், சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அயன், பையா, சிறுத்தை, வீரம் என பல படங்களில் நடித்து தனது தமிழ் திரையுலகில் எதிர்கால பிரகாசத்தில் மிதக்க தொடங்கினார் தமன்னா..

இவரின் இடை அழகினை பார்த்து ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது, அந்த அளவிற்கு அவரது பல படங்களில் அந்த அழகினை பார்த்து மிரண்டு போய் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Advertisements

அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் தமன்னா பதிவிடும் தமன்னாவின் போட்டோக்கள் இளசுகள் ரசித்து வருகின்றனர்.

மேலும், இது போன்று இல்லாமலும், சினிமா நிகழ்ச்சி மற்றும் பொது நிகழச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லும் போது, எடுக்கப்படும் புகைப்படங்களில் இருக்கும் அவரது அழகு ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

அந்த வகையில் அவரது சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், யம்மாடியோ.. பார்க்க பார்க்க சலிக்காத பேரழகு வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Comment