யூடியூப் சேனலில் காமெடி குறும்படங்களில் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு குறுகிய காலத்திலே படுபேமஸ் ஆனவர் எருமை சாணி ஹரிஜா. இவரது வெகுளித்தனமான நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டு பிரபலமாகினார்.
துறுதுறுன்னு பேசி லோ படஜெட் ஜெனிலியாவாக ரசிகர்களை கவர்ந்தார். நல்ல பீக்கில் இருக்கும் போதே திடீரென தன்னுடன் படித்த கல்லூரி சீனியரும் காதலருமான அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது ஒரு மகனுக்கு அம்மாவாக இருக்கும் ஹரிஜா கணவருடன் சேர்ந்து தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது, சட்டையில் பட்டனை மேலயும் கீழயும் மார்க்கமான போஸ் கொடுத்துள்ளார்.