ஒன்னு இருந்தாலும் செம தூக்கலா இருக்கு.. அஞ்சனா சிங் Latest Pics..!!

Advertisements

நடிகை சஞ்சனா சிங் ரேணி குண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் கணவனால் அந்த மாறி தொழிலுக்கு தள்ளப்படும் மனைவியாக நடித்திருந்தார்……

பின்னர் ரகளபுரம் போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார் சஞ்சனா. இருந்தாலும் இவருக்கான சரியான கதாபாத்திரம் கிடைக்காததால் அவரக்கு மனவருத்தம் இருப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

இவர் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தற்போது தனது சகோதரருடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

Advertisements

சில வருடங்களுக்கு முன் கோ படத்தில் ஒரு பாடலில் சேலையை விலக்கி முன்னழகை காட்டியிருப்பார் சஞ்சனா. அந்த பாடல் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிப்போனார் சஞ்சனா சிங்

இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிய புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வரும் இவர், தற்போது டாப் ஆங்கிளில் முன்னழகை எடுப்பாக காட்டிய ஒரே ஒரு புகைபபடத்தினை பதிவிட்டு இளசுகளை ரசிக்க வைத்துள்ளார்.

 

Advertisements

Leave a Comment