அரசியல் வரிசிடம் பின்வாங்குகின்றதா?? சினிமா வாரிசு !! –
தமன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளி வர காத்திருக்கும் வாரிசு படத்திற்கு சிக்கல் தொடர்கிறது இவை அனைத்தும் கடந்து வாரிசு பொங்கல் அன்று வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது – உதயநிதி துணிவு படத்தை தமிழில் ரிலீஸ் செய்வதால் தமிழில் வாரிசு படத்திற்கு திரை அரங்குகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது …
முன்னதாக தமிழ் படத்தை பொங்கல் அன்று தெலுங்கில் ரிலீஸ் செய்ய தெலுகு திரையுலகம் எதிர்ப்பு தெரிவித்தது இப்பொது தமிழிலும் படம் வெளியாவதில் சிக்கல்
உதயநிதி ரிலீஸ் செய்யவுள்ள துணிவு படத்திற்கு 800 திரை அரங்குகள் ஒதுக்க பட்டுள்ளதக சினிமா வட்டாரத்தில் செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன இதனிடையே வாரிசு படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது
துணிவு படத்திற்கும் வாரிசு படத்திற்கும் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் ஆகி கொன்டே போகிறது .