நடிகை லாஸ்லியாவை விட கூடுதல் சம்பளம் பெற்ற ஜனனி.? இருவரின் சம்பளம் குறித்து பரவும் தகவல்..!!

Advertisements

பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி பல விருவிருப்பான திருப்பங்களை பெற்று வருகிறது. கால்பந்து உலககோப்பை, சீரியல்களுக்கு மத்தியிலும், வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தான் வருகிறது.

வழக்கம் போல, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில், இணையதளங்கள் மூலம் பலருக்கும் முகங்களும் இருந்தார்கள்இ சிலர் தெரியாதவர்களும் இருந்தனர். இப்போது 11 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள், கடைசியாக ஜனனி தான் வெளியேறினார்.

Advertisements

இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வந்த பிரபலங்கள் தான் லாஸ்லியா மற்றும் ஜனனி. லாஸ்லியா பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

மக்களிடம் அதிகம் பிரபலமான லாஸ்லியாவை விட இந்த சீசனில் கலந்துகொண்ட ஜனனி அதிக சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஜனனிக்கு ஒருநாள் ரூ. 25 ஆயிரம் என பேசப்பட்டு 70 நாட்கள் வீட்டில் இருந்த அவருக்கு ரூ. 17 லட்சும் சம்பளம் என கூறப்படுகிறது. ஆனால் லாஸ்லியா வெறும் ரூ. 5 லட்சம் மட்டுமே சம்பளம் பெற்றதாக விவரங்கள் கூறுகின்றன.

Advertisements

Leave a Comment