நடிகை லாஸ்லியாவை விட கூடுதல் சம்பளம் பெற்ற ஜனனி.? இருவரின் சம்பளம் குறித்து பரவும் தகவல்..!!

பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி பல விருவிருப்பான திருப்பங்களை பெற்று வருகிறது. கால்பந்து உலககோப்பை, சீரியல்களுக்கு மத்தியிலும், வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தான் வருகிறது. வழக்கம் போல, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில், இணையதளங்கள் மூலம் பலருக்கும் முகங்களும் இருந்தார்கள்இ சிலர் தெரியாதவர்களும் இருந்தனர். இப்போது 11 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள், கடைசியாக ஜனனி தான் வெளியேறினார். இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வந்த பிரபலங்கள் தான் … Read more

பிக்பாஸ் வீட்டில் அந்த நடிகை போகிறாரா.? இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.. !!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 6 சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த 6வது சீசன 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடுகிறது. 21 போட்டியாளர்கள் இடம்பெற தொடங்கப்பட்ட ஒவ்வொரு வாரமும் ஒரு எவிக்ஷன் நடந்து வருகிறது, இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. அதிலும் … Read more

நடிகையாக அறிமுகமான ஆன பிக்பாஸ் சுருதி.. அதுவும் இந்த பிரபல நடிகரின் படத்திலா..?

கடந்த வருடம் நடந்த பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்களின் ஒருவர் தான் சுருதி பெரியசாமி.  இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஷோவிலும் கலந்து கொண்டு தனது நடிப்பு திறனை காட்டி அசத்தினார். இருந்தாலும், அந்த ஷோவில் அவர் ஆடிய நடனம் ட்ரோல்களை சந்தித்தது. மாடலிங் என்கிற துறை இருக்கிறது என்றே தெரியாமல் அந்த துறையில் நுழைந்து தற்போது, வெற்றிநடை … Read more