2 வது திருமணம் செய்தாரா சூரி ?? வைரலாகும் புகைப்படம் !!
தமிழில் காமெடி நடிகரான சூரி இப்பொது கதாநாயகனவும் கலக்கி வருகிறார் – இப்பொது வெற்றி மாறனினின் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
விடுதலை படத்தை தொடர்ந்து வேறுஒரு படத்திலும் கதாநாயகனை சூரி கமிட் ஆகியுள்ளார் – இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்- சூரியும் மலையாள நடிகை ஆனா பெனும் மாலையுடன் இருக்கும் புகை படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இந்த புகை படத்தை பார்த்த பலர் இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்கள் என வதந்தியை பரப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் இருவரும் சேர்ந்து நடிக்கும் அடுத்த படத்துக்கான பூஜை செய்யும் பொது எடுத்த புகைப்படமாகும்