விஜய் அஜித்துக்கு – இணையாக சம்பளம் வாங்கிய கதாநாயகிகள் யார் யார் தெரியுமா??

விஜய் அஜித்துக்கு – இணையாக சம்பளம் வாங்கிய கதாநாயகிகள் யார் யார் தெரியுமா??
சினிமாவில் பல திரைப்படங்கள் வித்தியாசமான பாணியில் வர தொடங்கியுள்ளன – ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் கதாநாயகிகள் நடிக்கும் படத்தையும் ரசிக்க தொடங்கி விட்டனர். கதாநாயகிகளை மையமாக கொண்டும் பல படங்கள் வர தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஹீரோக்களுக்கு இணையாக மவுசு அதிகமாக இருக்கும் கதாநாயகிகளின் விவரங்கள் இது.
1. திரிஷா
இன்றும் பலபேரின் மனைகளை கவர்ந்த திரிஷா – பல படங்களில் கமிட் ஆகி தமிழ் சினிமாவில் மிக பெரிய படமாக மாறிய பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரம் குந்தவையாக நடித்து மிக பெரிய நடிகியாக மாறினார்
அதன் பின்பு த்ரிஷாவின் நடிப்பில் வெளியான ராங்கி திரைப்படமும் நல்ல வர வரவேற்பை பெற்றது. இன்னும் த்ரிஷாவின் கைவசத்தில் தளபதி 67 மற்றும் பொன்னியின் செல்வன் பக்கம் இரண்டு போன்ற திரைப்படங்கள் உள்ளன. இதன் மூலம் சினிமாவால் மிக பெரிய நடிகையாக திரிஷா மாறியுள்ளார்
2. சாய் பல்லவி
கார்கி திரைப்படத்தின் மூலம் தனது அற்புதமா நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் முக்கியமான நடிகையாக மாறியுள்ளார் சாய்பல்லவி. தனி கதாநாயகியாக கதையை நகர்த்தும் சிறந்த நடிகையாக சாய்பல்லவி உள்ளார்
3. கங்கனா ரனாவத்
ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தலைவி. படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கியிருந்தார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவரது நடிப்பால் மேலும் பல பட வாய்ப்புகள் கங்கண ராணுவத்துக்கு கிடைத்தது. இதனால் மிகுந்த மதிப்புள்ள நடிகையாக கங்கண ரணாவத் மாறியுள்ளார்
4. சமந்தா
சமந்தா சமீப காலங்களில் மிகுந்த வரவேற்புள்ள நடிகையாக மாறியுள்ளார் – அவரது நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. உடல் நிலை சரில்லாத போதிலும் அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்ட பட்டது
5. ஐஸ்வர்யா லட்சுமி
பொன்னியின் செல்வனில் படகோட்டி பெண் பூங்குழலியாக இவர் நடித்திருந்தது அனைவரது வரவேற்பையும் பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து நடித்த கட்ட குஸ்தி திரைப்படமும் பெண்களின் பெருமையை பேசும் திரைப்படமாக மாறி, மிகுந்த மதிப்பு மிக்க நடிகையாக ஐஸ்வர்யா லட்சுமி மாறியுள்ளார்
ஒருகாலத்தில் சினிமாவையில் நடிகர்களை சார்ந்து மட்டுமே படங்கள் வெளியாகின. ஆனால் இன்று நடிகைகளையும் மையமாக கொண்டு எடுக்க படும் திரைப்படங்களையும் ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்