பொது இடத்தில் லிப்லாக் Kiss..மோசமாக ட்ரோல் செய்தவர்களுக்கு ஸ்ரேயா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா..?

நடிகை ஸ்ரேயா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், இவர், ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.,, தொடர்ந்து படவாய்ப்புகள் குறைந்ததை அடுத்து, டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபரை Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ராதா என்கிற மகளும் இருக்கிறார்.      ….. தற்போது, ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவதும் கொடுக்கும் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். … Read more