பொது இடத்தில் லிப்லாக் Kiss..மோசமாக ட்ரோல் செய்தவர்களுக்கு ஸ்ரேயா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா..?

நடிகை ஸ்ரேயா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், இவர், ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.,, தொடர்ந்து படவாய்ப்புகள் குறைந்ததை அடுத்து, டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபரை Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ராதா என்கிற மகளும் இருக்கிறார்.      ….. தற்போது, ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவதும் கொடுக்கும் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். … Read more

வயசானாலும் கட்டழகு மட்டும் குறையல..ஸ்ரேயாவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள். வைரலாகும் போட்டோஸ்..!!

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்…. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லி க் கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. பட … Read more