விளம்பர படத்தில் நடிக்க நடிகர் ஜெயம் ரவி வாங்கும் சம்பளம்.. இத்தனை கோடிகளா..?

தமிழ் திரையலகில் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்திருந்த ராஜா கதாபாத்திரம் இவரது சினிமா கெரியரில் முக்கிய இடத்தில் இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் அளவில் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவரது சம்பள மார்க்கெட்டு உயர்ந்துள்ளது. தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியாக உருவாகி வருகிறது. மேலும் இறைவன், சைரன் ஆகிய படங்களில் தற்போது நடித்து … Read more