நடனம் தான் இவர் சினிமாவில் நுழைய முதல் துறையாக இருந்தது. மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் பின் விஜய் டிவி பக்கம் வந்தார். அதில் பிரவீன் பென்னட் இயக்க...