இதோ வந்துட்டாங்க நம்ம அழகு ராணி ஆல்யா மானசா.. வெளியானது புதிய தொடரின் புரோமோ வீடியோ..!!

நடனம் தான் இவர் சினிமாவில் நுழைய முதல் துறையாக இருந்தது. மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் பின் விஜய் டிவி பக்கம் வந்தார். அதில் பிரவீன் பென்னட் இயக்க தயாரான ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்…… அவரது முதல் தொடரே பெரிய ரீச் கொடுத்தது, வாழ்க்கையை தொடங்கவும் ஒரு காரணமாக இருந்தது. அதாவது அதில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்ற நடிகரையே காதலித்து திருமணம் செய்து இரண்டு … Read more