விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். நடனத்தில் ஆர்வம் இருந்ததால் முறையாக நடனம் கற்றுக்கொண்டார். விஜய் டிவியில் நடந்த சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனமாடி சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். 3 உள்ளிட்ட...