யம்மாடியோ .. இது வேற லெவல்ல கிக் ஏத்தும் போட்டோஸ் .. கேப்ரியல்லா Latest Photos Viral..!!
விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். நடனத்தில் ஆர்வம் இருந்ததால் முறையாக நடனம் கற்றுக்கொண்டார். விஜய் டிவியில் நடந்த சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனமாடி சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். டீன் ஏஜை எட்டிய பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னரும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியல் நடிகையாக … Read more