காருக்குள்ள பொண்ணிருக்கு பாத்துக்கோங்க.. சொக்க வைக்கும் அழகில் நீலிமா ராணி.. Latest Photos..!!
தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் நீலிமா ராணி . ‘ஒரு பெண்ணின் கதை’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய நீலிமாவுக்கு, அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனங்களில் ஆழமாக பதிந்தார். இது ஒரு புறம் இருக்க, திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினார். அந்த வகையில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில், … Read more