இளசுகளை மயக்கும் அழகில் பனிமலர்..தூக்கலான உடையில் சுண்டி இழுக்கும் போட்டோஸ்.. சொக்கிபோன ரசிகர்கள்..!!

தற்போது உள்ள காலக்கட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்களுக்கு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக பல இளசுகளை கவர்ந்து தற்போது பல நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்…… அந்த வரிசையில் அனிதா சம்பத், திவ்யா துரைசாமி ஆகியோரம் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம். பெரியார் கொள் கைகள் மீது மிகுந்த பற்றுள்ள இவர் … Read more