இளசுகளை மயக்கும் அழகில் பனிமலர்..தூக்கலான உடையில் சுண்டி இழுக்கும் போட்டோஸ்.. சொக்கிபோன ரசிகர்கள்..!!

Advertisements

தற்போது உள்ள காலக்கட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்களுக்கு இருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக பல இளசுகளை கவர்ந்து தற்போது பல நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்……

அந்த வரிசையில் அனிதா சம்பத், திவ்யா துரைசாமி ஆகியோரம் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம்.

பெரியார் கொள் கைகள் மீது மிகுந்த பற்றுள்ள இவர் திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார்.

Advertisements

சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், பெண்கள் குறித்தும் அதனால், தன் வாழ்க்கை தன் கையில் என்று பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் பெண்ணாக இருந்து வருவதாகவும் நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது செம கியூட்டான லுக்கில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

Advertisements

Leave a Comment