காதலருடன் மிகவும் நெருங்கிய நடிகை பிரியா பவானி சங்கர்.. விரைவில் திருமணமா.? போட்டோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் பிரியா பவானி சங்கர். இந்த சீரியலில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் மனங்களில் இப்ப வரைக்கும் நிற்கிறார். ரசிகர்களால் மிகவும் செல்லமாக பிரியா என்று அழைக்கப்படும் இவர் தற்போது வெள்ளி திரையிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து பல நடிகர்களின் படங்களிலும் நடித்து வரும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்தும் … Read more