மஞ்ச காட்டு மைனா.. மஜாவான போஸில் ஜொலிக்கும் சினேகா.. Latest Photos..!!

புன்னகை இளவரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குடும்பப் பாங்கான அந்த வெட்கத்துடன் நடிக்கும் அழகினை ரசிப்பதற்கென்றே ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றன. தமிழ் சினிமாவில், கமல், தனுஷ், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இப்படி ரசிகர்களின் ஆதரவை அதிகளவில் பெற்ற சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த … Read more