டைட்டான உடையில் மனச வலிக்க வைத்த ஜான்வி கபூர்.. மொத்த அழகும் அள்ளுது.. Latest Photos Viral..!!
தமிழில் அஜித் திரைப்படங்களை தயாரித்து தமிழக்த்தில் பேசப்படும் தயாரிப்பாளராக இருப்பவரும் , மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர். நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அனைத்து ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. பெரிதாக அவர் நடித்த எந்த படங்களிலும் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டியது இல்லை. ஆனால் பொதுவெளியில் கொஞ்சம் ஓவராக தான் கிளாமரை அள்ளி வீசுவார். சிக்கென இருக்கும் தனது உடல்கட்டை வெளிப்படுத்தும் வகையில் … Read more