டைட்டான உடையில் மனச வலிக்க வைத்த ஜான்வி கபூர்.. மொத்த அழகும் அள்ளுது.. Latest Photos Viral..!!

தமிழில் அஜித் திரைப்படங்களை தயாரித்து தமிழக்த்தில் பேசப்படும் தயாரிப்பாளராக இருப்பவரும் , மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர்.
நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அனைத்து ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. பெரிதாக அவர் நடித்த எந்த படங்களிலும் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டியது இல்லை. ஆனால் பொதுவெளியில் கொஞ்சம் ஓவராக தான் கிளாமரை அள்ளி வீசுவார்.

சிக்கென இருக்கும் தனது உடல்கட்டை வெளிப்படுத்தும் வகையில் தான் அவரது உடைகள் இருக்கும்.
தமிழில் இதுவரை அவர் எந்த ஒரு படத்திலும் நடிக்க வில்லை, இருந்தாலும் ஸ்ரீதேவி மகள் என்பதால் அவருக்கான தமிழ் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.

தொடர்ந்து சில தயாரிப்பாளர்கள் தமிழல் ஜான்வி கபூரை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. அப்படி ஒருவேளை தமிழில் நடித்து அவர் படம் ஹிட் அடித்து விட்டால், அவரது அம்மாவை போல பல ஆண்டுகள் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதனிடையே அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி வீசி வரும் இவர் தற்போது டைட்டான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனங்களை வலிக்க வைத்துள்ளார்.



Your article gave me a lot of inspiration, I hope you can explain your point of view in more detail, because I have some doubts, thank you.