“2 வருடம் கல்யாணம் ஆன அந்த பிரபலத்துடன் உறவில் இருந்தேன்.” நடிகை ஆண்ட்ரியா பட்டென சொன்ன உண்மை..!!

2007ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களிலும் நடித்தார். இதனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஆண்ட்ரியா. அடுத்தடுத்து படவாய்ப்பு குவிந்த நேரத்தில் இரண்டு வருடங்கள் எந்தவொரு படத்திலும் நடிக்காமல் பிரேக் எடுத்த அவர், அவ்வப்போது சில கவிதைகளை மட்டும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார். இவர் இரண்டு … Read more