பிரபல நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் திடீர் கைது- என்ன காரணம்னு தெரியுமா.?

பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிகம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் பிரபல யூ-டியூபர் சூர்யா தேவியுடன் நண்பராக இருந்து வந்தார். அப்போது, 2020ஆம் ஆண்டு திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை வைத்து, நாஞ்சில் விஜயன் வனிதாவிற்கு ஆதராவாகவும், சூர்யா தேவி வனிதாவிற்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வந்துள்ளனர். இதில், நாஞ்சில் விஜயனுக்கும், சூர்யா தேவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வனிதா திருமணம் தொடர்பாக … Read more