பிக்பாஸ் 6 சீசனின் டைட்டில் வின்னர் ஓட்டிங்கில் முன்னிலையில் இருப்பது யார்?
பிக்பாஸ் 6 சீசனின் டைட்டில் வின்னர் ஓட்டிங்கில் முன்னிலையில் இருப்பது யார்? இந்த 6வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இதன் வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. கதிரவன் 3 லட்சத்துடனும், அமுதவாணன் 13 லட்சத்துடனும் பாதியில் வெளியேறிவிட்டார்கள். பிக்பாஸ் 6 வீட்டில் மைனா, ஷிவின், அசீம மற்றும் விக்ரமன் ஆகியோர் உள்ளனர். இதில் இருந்து இந்த வாரம் எலிமினேட் யார் ஆகப்போகிறார் என்பது இதுவரை … Read more