பிக்பாஸ் 6 சீசனின் டைட்டில் வின்னர் ஓட்டிங்கில் முன்னிலையில் இருப்பது யார்?
இந்த 6வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இதன் வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. கதிரவன் 3 லட்சத்துடனும், அமுதவாணன் 13 லட்சத்துடனும் பாதியில் வெளியேறிவிட்டார்கள்.
பிக்பாஸ் 6 வீட்டில் மைனா, ஷிவின், அசீம மற்றும் விக்ரமன் ஆகியோர் உள்ளனர். இதில் இருந்து இந்த வாரம் எலிமினேட் யார் ஆகப்போகிறார் என்பது இதுவரை தெரியவில்லை, அடுத்து பைனலுக்கு செல்பவர் யார் என்றும் இதுவரை தீர்மானிக்க பட முடியாத ஒன்றாக உள்ளது
பிக்பாஸ் 6 சீசனின் டைட்டில் வின்னர் ஓட்டிங்கில் முன்னிலையில் இருப்பது யார்?
இதுவரை ஓட்டிங் விவரப்படி அசீம் முதல் இடத்தில் இருப்பதாகவும், விக்ரமன் இரண்டாவது இடத்தில இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விக்ரமனுக்கு ஓட்டுப்போடும்படி பிரபல அரசியல் தலைவரும் தெரிவித்து உள்ளார். ஓட்டின் நிலவரம் இப்படி இருந்தலும் இவர்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்ப்பரப்பு அதிகமாகி கொன்டே போகிறது