ஈரோடு இடை தேர்தல் அதிமுக க்கு பாஜக ஆதரவு – ஈரோடு கிழக்கை கைப்பற்றுமா திமுக !!!

BJP supports AIADMK in Erode inter-election - Will DMK win Erode East !!!

ஈரோடு இடை தேர்தல் அதிமுக க்கு பாஜக ஆதரவு – ஈரோடு கிழக்கை கைப்பற்றுமா திமுக !!! ஈரோடு இடை தேர்தல் பணிகள் விரைவாக நடைபெற்று வரும்நிலையில் -பாஜக தனது ஆதரவை அதிமுக சார்பில் காலம் காணும் திரு தென்னரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்று மற்ற காட்சிகள் எதிர்பார்த்த நிலையில் பாஜக தனது ஆதரவை அதிமுகவுக்கு வழங்கியுள்ளது. அதிமுகவுக்கு ஆதரவு வழங்கியதை குறித்து தனது த்விட்டேர் பக்கத்தில் பாஜக … Read more