ஈரோடு இடை தேர்தல் அதிமுக க்கு பாஜக ஆதரவு – ஈரோடு கிழக்கை கைப்பற்றுமா திமுக !!!

Advertisements

ஈரோடு இடை தேர்தல் அதிமுக க்கு பாஜக ஆதரவு – ஈரோடு கிழக்கை கைப்பற்றுமா திமுக !!!

ஈரோடு இடை தேர்தல் பணிகள் விரைவாக நடைபெற்று வரும்நிலையில் -பாஜக தனது ஆதரவை அதிமுக சார்பில் காலம் காணும் திரு தென்னரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்று மற்ற காட்சிகள் எதிர்பார்த்த நிலையில் பாஜக தனது ஆதரவை அதிமுகவுக்கு வழங்கியுள்ளது.

Advertisements
BJP supports AIADMK in Erode inter-election - Will DMK win Erode East !!!

அதிமுகவுக்கு ஆதரவு வழங்கியதை குறித்து தனது த்விட்டேர் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது த்விட்டேர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற நாம் கண்ணுறங்காது உழைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்

BJP supports AIADMK in Erode inter-election - Will DMK win Erode East !!!

பாஜகவின் இந்த ஆதரவை பல அரசியல் காட்சிகள் விமர்சித்தாலும். இந்த இடைத்தேர்தலில் பாஜக ஒரு முக்கிய நிலைப்பாட்டை இந்த கூட்டணி மூலம் உண்டாக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு இடை தேர்தலில் அதிமுக சார்பில் திரு தென்னரசு அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்

BJP supports AIADMK in Erode inter-election - Will DMK win Erode East !!!
Advertisements

Leave a Comment