விடுதலை படப்பிடிப்பில் விபத்து பறிபோன உயிர் – சிக்கலில் படக்குழு

விடுதலை படப்பிடிப்பில் விபத்து பறிபோன உயிர் – சிக்கலில் படக்குழு பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன் இப்பொது சூரியயை கதையின் நாயகனாக கொண்டு விடுதலை படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்திற்கு தமிழ் திரையுலகில் மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது இதனிடையே இப்பொது விடுதலை படபிடிப்பில் நடந்த விபத்தில் ஒரு உயிர் பலியானது . விடுதலை படத்தில் சூரியுடன் சேர்ந்து விஜய்சேதுபதியும் நடிக்கிறார் – இதனுடைய படப்பிடிப்பு பலநாட்களாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது இன்று – … Read more