விடுதலை படப்பிடிப்பில் விபத்து பறிபோன உயிர் – சிக்கலில் படக்குழு

Advertisements

விடுதலை படப்பிடிப்பில் விபத்து பறிபோன உயிர் – சிக்கலில் படக்குழு

பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன் இப்பொது சூரியயை கதையின் நாயகனாக கொண்டு விடுதலை படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்திற்கு தமிழ் திரையுலகில் மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது இதனிடையே இப்பொது விடுதலை படபிடிப்பில் நடந்த விபத்தில் ஒரு உயிர் பலியானது .

Official: Vetrimaaran's Viduthalai to be released in two parts

விடுதலை படத்தில் சூரியுடன் சேர்ந்து விஜய்சேதுபதியும் நடிக்கிறார் – இதனுடைய படப்பிடிப்பு பலநாட்களாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது

Advertisements

இன்று – டிசம்பர் – 3 சென்னையில் படப்பிடிப்பு நாடாகும் பொது கயிறு அறுந்து விழுந்து விபத்து நடந்தது – நடந்த இந்த விபத்தில் சண்டை பயிற்சியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திரை உலகினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அடுத்து 'வாடிவாசல்' அல்லது தனுஷ் படம்: வெற்றிமாறனின் திட்டம் என்ன? | next plan for vetrimaran - hindutamil.in

Advertisements

Leave a Comment