முடிந்தது தனுஷ் – ஐஸ்வர்யா பந்தம் யாரிடம் வாரிசுகள் குழப்பத்தில் ரஜினி

Dhanush

முடிந்தது தனுஷ் – ஐஸ்வர்யா பந்தம் யாரிடம் வாரிசுகள் குழப்பத்தில் ரஜினி 2004 ஆம் ஆண்டு தனுஷ் ஐஸ்வர்யாவை மணமுடித்து தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டாரின் மருமகனாக மாறினார் – அதன் பிறகு தனுஷின் சினிமா வாழ்க்கையும் வெற்றி கண்டது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு லிங்கா – யாத்ரா என்று இரண்டு மகன்கள் உள்ளனர் அவர்களது வாழ்க்கையும் சந்தசமாக இருந்த நிலையில் திடிரென்று அவர்கள் விவகாரத்தை அறிவித்ததை ரசிகர்களால் நம்பவே முடியவில்லை – இருந்தபோதும் அதனை தனுஷ் … Read more