முடிந்தது தனுஷ் – ஐஸ்வர்யா பந்தம் யாரிடம் வாரிசுகள் குழப்பத்தில் ரஜினி

Advertisements

முடிந்தது தனுஷ் – ஐஸ்வர்யா பந்தம் யாரிடம் வாரிசுகள் குழப்பத்தில் ரஜினி

2004 ஆம் ஆண்டு தனுஷ் ஐஸ்வர்யாவை மணமுடித்து தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டாரின் மருமகனாக மாறினார் – அதன் பிறகு தனுஷின் சினிமா வாழ்க்கையும் வெற்றி கண்டது.

When The Aishwarya And Dhanush Marriage Happened - Chennai Memes

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு லிங்கா – யாத்ரா என்று இரண்டு மகன்கள் உள்ளனர் அவர்களது வாழ்க்கையும் சந்தசமாக இருந்த நிலையில் திடிரென்று அவர்கள் விவகாரத்தை அறிவித்ததை ரசிகர்களால் நம்பவே முடியவில்லை – இருந்தபோதும் அதனை தனுஷ் உறுதி செய்தார் …

Here's why Dhanush and Aishwaryaa got married within 6 months of dating. On Tuesday Trivia - India Today

இருவரின் இந்த முடிவை பார்த்து ரஜினி மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார். எப்படியாவது இருவரும் சேர்ந்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தும் – ஐஸ்வர்யா யாத்ரா , லிங்க இருவருடனும் ரஜினின் இல்லத்துக்கு வந்தார். அணிந்தும் முடிந்த நிலையில் தனுஷ் அவ்வப்பொழுது தனது மகன்கள் இருவரையும் சந்திக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது ..

Advertisements

Dhanush congratulates ex-wife Aishwaryaa for new song, she reacts - Hindustan Times

அனைத்தும் முடிந்த நிலையில் ஐஸ்வர்யா தற்போது லால் ஸலாம் என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கிறார் அதில் ரஜினி சிறப்பு தஃற்றத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின …

தனுஷும் தொடர்ந்து அவரது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் – தனுஷின் நடிப்பில் வாத்தி – கேப்டன் மில்லர் படங்கள் திரைக்கு வர தயாரான நிலையில் உள்ளது – தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் பிரிந்தாலும் சினிமாவில் இருவரும் தொடர்ந்து கவனம் செலுத்துவது ரசிகர்களை சந்தோசப்பட வைக்கிறது .

Dhanush Makes First Public Appearance With Sons Yatra And Linga After Split With Aishwaryaa Rajinikanth

இருந்தலும் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சேர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது . இதுவே ரஜினின் விருப்பம் என்று நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்

Advertisements

Leave a Comment