ஃபார்ஸி (வெப் சீரிஸ்) தமிழ் – எப்படி இருக்கு – Online விமர்சனம்

Farzi-Shahid-Kapoor 2023

ஃபார்ஸி (வெப் சீரிஸ்) தமிழ் – எப்படி இருக்கு – Online விமர்சனம் அமேசான் பிரைமில் வெளிவந்திருக்கும் க்ரைம் திரில்லர் வெப் சீரிஸ். “தி ஃபேமிலி மேன்” வெப் சீரிஸ்ன் வெற்றியைத் தொடர்ந்து ராஜ்டிகே இயக்கிய தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது மேலும் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா கேகே மேனன், ரெஜினா அமுல் பாலகர் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எல்லாம் சரி ஆனால் எடுத்துக்கொண்ட கதைகளம் பல திரைப்படங்களில் … Read more