ரெண்டு கையும் மேல இருக்கு.. அரைகுறை உடையில் 96 பட புகழ் நாயகி கௌரி புதிய போட்டோ ஷுட் வைரல்..!!
தமிழ் திரையுலகம் பல கட்டங்களில், பல்வேறு விதமான காதல் தோல்விகளை, கதைக்களங்காக கொண்ட திரைப்படங்களை கொடுத்திருக்கின்றன. இதுவரை வந்த காதல் தோல்வி படங்களில் உங்களுக்கு பிடித்த இடம் என்று ரசிகர்களிடம் கோட்டால், அவர்களின் முதல் சாய்ஸில் இருப்பது 96 படம். அந்த அளவிற்கு இளசுகளின் மனதை கொள்ளை கொண்டுள்ள அந்த திரைப்படம் தற்போது காதல் தோல்வி படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி முதன்முறையாக ஜோடியாக நடித்திருந்தனர். … Read more