பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி.. இன்ஸ்டாவில் போட்ட முதல் பதிவு என்னனு தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் படு வெற்றிகரமாக ஓடுகிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட, இந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாக ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார். பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி பல விருவிருப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. பிரபலமான சீரியல்களுக்கு மத்தியிலும், வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தான் வருகிறது. கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றவர்களில் ஜனனி, ஏடிகே கடைசியில் இருந்தார்கள். ஆனால் ஏடிகே தான் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க கடைசியில் … Read more