வெளியானது துணிவு படத்தின் 2-ம் சிங்கிள் – ‘காசேதான் கடவுளடா’ பாடலை கொண்டாடும் ரசிகர்கள்.. வீடியோ இதோ..!!

அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் துணிவு. ஏற்கனவே இந்த படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் வெளியா ஹிட்டானது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் “காசேதான் கடவுளடா” பாடல் இதோ..

துணிவு படத்தின் -2ஆம் பாடல் இன்று ரிலீஸ்.. நடுராத்திரியில் புதிய அப்டேட் தந்த தயாரிப்பாளர். எந்த டைம்னு தெரியுமா..?

ஹெச். வினோத் இயக்கத்தில்  போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் … Read more