லோகேஷ் கனகராஜ் இப்படி செய்திருக்க கூடாது…விஜய் ரசிகர்களுக்கு ஓர் ஷாக்…

விஜய் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதால் இப்படம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது… வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 67ன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று தளபதி 67 படத்தின் அறிவிப்பை 7ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்தது… மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட மாஸ் புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் … Read more