அர்ஜுன் தாஸை காதலிக்கிறேனா – ஐஸ்வர்யா லட்சுமி !!!

அர்ஜுன் தாஸை காதலிக்கிறேனா – ஐஸ்வர்யா லட்சுமி !!! பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. அடுத்து கட்டா குஸ்தி படத்திலும் நடித்து இருந்தார் அவர். இப்பொது இவர் சினிமாவில் அதிக படவாய்ப்புகளோடு வளம் வரும் ஒரு நடிகராக மாறிவிட்டார் இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா லக்ஷ்மி இன்ஸ்டாகிராமில் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் ஒரு போட்டோ பதிவிட்டு இருந்தார். அதில் அவர் ஹார்டின் எமோஜியை மட்டும் போட்டிருந்ததனால் அவர்கள் இருவரும் … Read more