அர்ஜுன் தாஸை காதலிக்கிறேனா – ஐஸ்வர்யா லட்சுமி !!!

Advertisements

அர்ஜுன் தாஸை காதலிக்கிறேனா – ஐஸ்வர்யா லட்சுமி !!!

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. அடுத்து கட்டா குஸ்தி படத்திலும் நடித்து இருந்தார் அவர். இப்பொது இவர் சினிமாவில் அதிக படவாய்ப்புகளோடு வளம் வரும் ஒரு நடிகராக மாறிவிட்டார்

இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா லக்ஷ்மி இன்ஸ்டாகிராமில் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் ஒரு போட்டோ பதிவிட்டு இருந்தார். அதில் அவர் ஹார்டின் எமோஜியை மட்டும் போட்டிருந்ததனால் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என செய்தி பரவியது.

Advertisements

இந்நிலையில் அர்ஜுன் தாஸை காதலிப்பதாக பரவிய செய்திக்கு தற்போது ஐஸ்வர்யா லக்ஷ்மி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

 

“என் முந்தைய பதிவு இவ்வளவு பெரிதாக வெடிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்தித்தோம், போட்டோ எடுத்துக்கொண்டோம், அதை தான் பதிவிட்டு இருந்தேன். எங்களுக்குள் எதுவும் இல்லை, நாங்கள் நண்பர்கள் மட்டும் தான்” என அவர் தெரிவித்து இருக்கிறார்.  

 

அர்ஜுன் தாஸை காதலிக்கிறேனா – ஐஸ்வர்யா லட்சுமி !!!

Advertisements

Leave a Comment