திருமண நாளை ஜாலியாக கொண்டாடிய மணிமேகலை-ஹுசைன் ஜோடி .. Viral Video..!!
சன் மியூசிக்கில் தனது திரைப் பயணத்தை தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை. இவரும் அஞ்சனாவும் நிகழ்ச்சியை ஒன்றாக தொகுத்து வழங்கினாலே இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பார்கள். இந்த விஷயம் மூலமாகவும் பிரபலம் ஆனார். அதன்பிறகு விஜய் டிவி பக்கம் வந்த மணிமேகலை வராத நிகழ்ச்சியே இல்லை. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் கலந்துகொண்டார். இதுதவிர தனியார் நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் என நிறைய விஷங்களில் விளையாடி வந்தார். மணிமேகலை ஹுசைன் என்பவரை திருமணம் … Read more